Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோ மாறியதால் குறைந்த சம்பளம்- திறமையுள்ள இயக்குனருக்கு நடந்த சோகம்!

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (10:11 IST)
விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமார் இயக்கத்தில் உருவான முண்டாசுப்பட்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர்கள் கூட்டணியில் உருவான ராட்சசன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதையடுத்து நான்கு ஆண்டு இடைவெளிகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இது ஒரு காதல் பேண்டஸி திரைப்படம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை முதலில் தனுஷுக்காகதான் எழுதினார் ராம்குமார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ், அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இப்போது விஷ்ணு விஷால் நடிக்கவே பட்ஜெட் எல்லாம் குறைக்கப்பட்டு வருகிறதாம். அதனால் தயாரிப்பு நிறுவனம் இயக்குனரின் சம்பளத்தையும் குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments