Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாப்லெஸ் புகைப்படத்தைப் பகிர்ந்த ராம் கோபால் பட நாயகி – படத்துக்கு ப்ரமோஷன் சூப்பர்!

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (10:19 IST)
ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள திரில்லர் என்ற படத்தில் நடித்துள்ள நடிகை அப்சரா ராணி சமூகவலைதளங்களில் உச்சபட்ச கவர்ச்சியான தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் இயக்குனர் ராம்கோபால் வர்மா வரிசையாக படங்களை இயக்கி தன்னுடைய சொந்த ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகிறார். அந்த வரிசையில் இப்போது த்ரில்லர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளன. அந்த அளவுக்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ள அப்சரா ராணி கவர்ச்சியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ட்ரைலரிலேயே அவர் வைத்துள்ள கேமரா கோணங்கள் திரில்லர் படம் என்ற உணர்வைக் காட்டிலும் பாலியல் உணர்வைத் தூண்டும் விதமாகவே உள்ளன. அதனால் அந்த படத்தை பார்க்க பெருவாரியான கூட்டம் காத்துக்கிடக்கிறது, அதனால் படத்தின் டிக்கெட் விலையை 200 ரூபாய் என உயர்த்தியுள்ளார் வர்மா.

இந்நிலையில் அந்த படத்தின் நடிகை அப்ஸராவுக்கு சமூகவலைதளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது. அந்த அளவுக்கு தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதை முன்னிட்டு சமீபத்தில் மேலாடை எதுவும் அணியாமல் மெத்தையில் படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் படத்துக்கும் மேலும் ப்ரோமோஷன் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் என் மேல் ‘அதற்காக’ அதிருப்தியில் இருக்கலாம்.. வெங்கட்பிரபு பகிர்ந்த தகவல்!

வெற்றிமாறன் எனும் மாஸ்டர் பில்ம்மேக்கர்… ‘விடுதலை 2’ படத்தைப் பாராட்டிய தனுஷ்!

சூர்யா 4 படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு எப்போது?... அறிவித்த கார்த்திக் சுப்பராஜ்!

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

அடுத்த கட்டுரையில்