Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல நடிகையுடன் சமூக இடைவெளியை கடைபிடித்த பிரபல இயக்குனர்

பிரபல நடிகையுடன் சமூக இடைவெளியை கடைபிடித்த பிரபல இயக்குனர்
, வியாழன், 21 மே 2020 (19:25 IST)
நடிகையுடன் சமூக இடைவெளியை கடைபிடித்த பிரபல இயக்குனர்
பிரபல தெலுங்கு மற்றும் இந்தி பட இயக்குனர் ராம்கோபால் வர்மா, அமெரிக்க ஆபாச நடிகையுடன் சமூக இடைவெளியை கடைபிடித்ததாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்
 
ராம்கோபால் வர்மா தற்போது கிளைமாக்ஸ் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் கடந்த வாரமும், டிரைலர் இந்த வாரமும் வெளிவந்து சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது. இந்த படத்தின் நாயகியும் ஆபாச நடிகையுமான மியா மல்கோவாவின் அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண காட்சிகள் டீசர், டிரைலரில் இருந்ததால் இளைஞர்களை ரொம்பவே சூடேற்றியது
 
இந்த நிலையில் இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் புரமோஷனாக ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் மியா மல்கோவா உடன் படப்பிடிப்பின்போது தான் சமூக இடைவெளியை கடைப்பிடித்ததாக குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் ராம்கோபால் வர்மா, மியா மல்கோவா ஆகிய இருவரும் பாலைவனத்தில் தனித்தனியாக உட்கார்ந்திருக்கும்படி உள்ளது. இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றாரா ஜோதிகா? அவரே அளித்த பதில்!