Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதிக்கு கதை எழுதிவைத்துள்ள ராமராஜன்… வொர்க் அவுட் ஆகுமா?

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (16:01 IST)
நடிகர் ராமராஜன் விஜய் சேதுபதிக்காக ஒரு கதையை எழுதி வைத்துள்ளதாகவும் விரைவில் அதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

80களின் இறுதியிலும் 90 களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியவர்களுக்கு இணையாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். சைக்கிளில் வந்து அவர் வீட்டில் கால்ஷீட் வாங்கி படம் தயாரித்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள் உண்டு. அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின் நடிகராக வலம் வந்த அவர் ஒரு கட்டத்தில் தனது படங்கள் தோல்வி அடைந்ததால் மார்க்கெட்டை இழந்தார்.

அதன் பின் அதிமுகவில் தீவிரமாக இயங்கிய அவர் அதன்பின் அரசியலில் இருந்தும் விலகினார். இப்போது ஓய்வில் இருக்கும் ராமராஜன் என நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுவதாக சொல்லப்படுகிறது. இதற்காக கதை திரைக்கதை எல்லாம் எழுதி வைத்து விஜய் சேதுபதியை சந்திப்பதற்காகக் காத்திருக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments