Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’ ஸ்லிம்’ சிவகார்த்திகேயன் புகைப்படத்தைப் பார்த்த ரசிகரக்ள் அதிர்ச்சி !

Advertiesment
’ ஸ்லிம்’ சிவகார்த்திகேயன் புகைப்படத்தைப் பார்த்த ரசிகரக்ள் அதிர்ச்சி !
, செவ்வாய், 23 மார்ச் 2021 (18:50 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது அயலான்,  டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்படங்கள் விரையில் தியேட்டரில் வெளியாகவுள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் டான் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியானது. இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார்.
இப்படத்தில் அவர் கல்லூரி மாணவராக நடிப்பதால் முன்பிருந்ததை உடல்நிலை குறைந்து ஒல்லியாக இருப்பதுபோன்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலு சமீபத்தில் தனது நண்பர் ஒருவரின் பிறந்தநாளின்போது அவரது குடுபத்தினருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பார்த்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் படத்திற்காக உடல் எடையைக் குறைத்து தன்னை வருத்திக் கொள்ளுபவர் என்றுகூறி இதைப் பரவலாக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது அயலான்,  டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்படங்கள் விரைவில் தியேட்டரில் வெளியாகவுள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் டான் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியானது. இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார்.

இப்படத்தில் அவர் கல்லூரி மாணவராக நடிப்பதால் முன்பிருந்ததை உடல்நிலை குறைந்து ஒல்லியாக இருப்பதுபோன்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலு சமீபத்தில் தனது நண்பர் ஒருவரின் பிறந்தநாளின்போது அவரது குடுபத்தினருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பார்த்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் படத்திற்காக உடல் எடையைக் குறைத்து தன்னை வருத்திக் கொள்ளுபவர் என்றுகூறி இதைப் பரவலாக்கி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளை உடையில் வெளிச்சம் போட்டு காட்டிய பூஜா ஹெக்டே - கிளாமர் ஸ்டில்ஸ்!