Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓப்பனிங் கிடைத்தும் தடுமாறும் அக்‌ஷய் குமாரின் ’ராம் சேது’!

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (15:32 IST)
அக்‌ஷய் குமார் நடித்துள்ள ராம் சேது திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது.

இயக்குனர் அபிஷேக் சர்மா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள படம் ‘ராம் சேது’. இந்த படத்தில் சத்யதேவ், நாசர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தனுஷ்கோடி அருகே உள்ள ராமர் பாலத்தை இடிக்க அரசு உத்தரவிட்ட நிலையில் அங்கு ராமர் பாலம் இருந்ததற்கான ஆதாரத்தை ராமாயண இதிகாசத்தை கொண்டு கண்டுபிடிக்க ஆய்வாளர் குழு ஒன்று செல்கிறது. அந்த குழுவின் தலைவராக அக்‌ஷய் குமார் செல்கிறார்.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. நல்ல ஓப்பனிங் கிடைத்தது. ஆனாலும் தொடர்ந்து அந்த வசூலை இந்த படம் தக்கவைக்கவில்லை. இதனால் ஒரு வாரத்தில் 55 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. இதனால் இந்த படமும் பாலிவுட்டின் இந்த ஆண்டு தோல்வி படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கதையும் தெரியாது… பாடலுக்கான சூழலும் தெரியாது.. ஆனாலும் நான் பாட்டு போட்டிருக்கேன் – இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

எம்புரான் படத்துக்குத் தடைகோரிய பிரமுகரை சஸ்பெண்ட் செய்த கேரள பாஜக!

தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறாரா சல்மான் கான்?

சர்தார் திரும்ப வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்… கார்த்தி மகிழ்ச்சி!

சூர்யா 45 பட ஷூட்டிங்கில் நடந்த விபரீதமான சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments