Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம் - நிவின்பாலி படத்தின் முக்கிய அறிவிப்பு!

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (17:46 IST)
ராம் - நிவின்பாலி படத்தின் முக்கிய அறிவிப்பு!
பிரபல இயக்குனர் ராம் தற்போது பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது 
 
சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டது
 
இந்த படத்தில் அஞ்சலி நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் சூரி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் நாளை மதியம் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் குறித்த புதிய போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

'மாவீரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments