Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டைலிஷ் உடையில் செம கெத்துமா... ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Webdunia
சனி, 10 டிசம்பர் 2022 (17:51 IST)
நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். பின்னர் தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையானார். 
 
தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. 
 
அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். 
 
அங்கும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் இல்லை இருந்தாலும் தொடர்ந்து மார்க்கெட் தக்கவைக்கிறார். 
இந்நிலையில் தற்போது மாடர்ன் உடைகளை அணிந்து செம ஸ்டைலாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments