Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராஜமௌலி மகனுக்கு விரைவில் திருமணம்! காதலை மணக்கிறார்

, திங்கள், 19 நவம்பர் 2018 (12:17 IST)
நான் ஈ, பாகுபலி, பாகுபலி-2 படங்கள் மூலம் உலக அளவில் பிரபலம் ஆனவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவர் தற்போது ஜூனியர் என்டிஆர்-ராம்சரண் நடிக்கும் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்குகிறார். இவரது மகன் கார்த்திகேயாவிற்கும், தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபுவின் அண்ணன் மகள் பூஜா பிரசாத்திற்கும் சமீபத்தில்  நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. 
 
கார்த்திகேயாவும், பூஜாவும் நீண்டகாலமாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம்  தெரிவித்தனர்.  அடுத்து தற்போது திருமணம் முடிவாகி உள்ளது. இந்த திருமணம், ஜனவரி மாதம் 5-ந் தேதி ஹைதராபாத்திலுள்ள ராமாநாயுடு ஸ்டுடியோவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலிவுட் நடிகை, நேஹா துாபியாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது !