Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 நாள் ரஜினியின் கால்ஷீட்டுக்கு ரூ.65 கோடி சம்பளமா?

Webdunia
புதன், 2 மே 2018 (14:09 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஜுன் மாதம் 7ஆம் தேதியும் இந்த வருட இறுதி அவர் நடித்த இன்னொரு படமான '2.0' படமும் வெளிவரவுள்ள நிலையில் அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 
இந்த படத்திற்காக அவர் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்காக அவருக்கு ரூ.65 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதாவது கிட்டத்தட்ட அவருடைய சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ.1.5 கோடிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும், இவ்வருட இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் அல்லு அர்ஜூனனுக்கு 14 நாட்கள் சிறை.. நீதிபதி அதிரடி உத்தரவு..!

ரசிகரை கொன்ற வழக்கில் தர்ஷனுக்கு ஜாமீன்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் க்யூட் போட்டோஷூட்!

அல்லு அர்ஜுனின் கைதுக்குப் பின்னால் அரசியல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments