Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் கோரிக்கை வைத்த ரஜினி பட நடிகர்!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (17:57 IST)
உத்தரபிரதேச  மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, மும்பையைப் போன்று உத்தரபிரதேசத்தில் ஒரு திரைப்பட நகரம் உருவாக்குவது பற்றி பாலிவுட் நடிகர்களுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை கூட்டம் நத்தினர்.


இதில்,  தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த சுனில் ஷெட்டி, ''பாலிவுட் சினிமாவில் இருக்கும் 90% கலைஞர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதில்லை; அவர்கள் தங்களின் படைப்புகளை, சினிமா படங்களை மக்களிடம் கொண்டு செல்ல உழைக்கிறார்கள். ஆனால், பாலிவுட் கலைஞர்கள் மீதிருக்கும் போதை பொருட்கள் உட்கொள்பவர்கள் என்ற பிம்பத்தை போக்க வேண்டும் ''என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சில ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் சிலர் மீது போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அனிகா சுரேந்திரன்!

கார்ஜியஸ் லுக்கில் அதுல்யா ரவியின் ஸ்டன்னிங்கான போட்டோஷுட் ஆல்பம்!

புதிய படத்துக்காக கூட்டணி போடும் ஆவேஷம் இயக்குனரும் மஞ்சும்மள் பாய்ஸ் இயக்குனரும்.!

பாலிவுட்டை விட்டு வெளியேறுகிறேன்… இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆதங்கம்!

என்ன வரிசையா வறாங்க.. தள்ளிப்போன விடாமுயற்சி! பொங்கலுக்கு படையெடுக்கும் 9 படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments