Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரெனக் கூட்டணியை மாற்றிய ராஜமௌலி… அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோ?

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (13:44 IST)
ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் ராஜமௌலி இதுவரை தொட்டதெல்லாம் ஹிட்தான். அதுபோல தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் எல்லோருக்கும் அவர் ஹிட் கொடுத்துவிட்டார். இன்னும் மகேஷ் பாபுவோடு மட்டும் இணையவில்லை. இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு இருவரும் இணைய இருந்தனர்.

இந்த படம் பற்றி பேசிய மகேஷ் பாபு ‘அந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற ஆவலில் உள்ளேன்.’ எனக் கூறி இருந்தார். ஆனால் இப்போது ராஜமௌலி தன்னுடைய கூட்டணியை மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. மகேஷ் பாபு படத்தை 2025 ஆம் ஆண்டுக்கு தள்ளிவைத்து விட்டு அடுத்த ஆண்டு அல்லு அர்ஜுனோடு இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments