Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியுடன் ரொமான்ஸ்.... சீரியல் நடிகரை கன்னத்தில் அறைந்த சஞ்சீவ் - வைரல் வீடியோ!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (10:42 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.
 
கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். 
 
அதையடுத்து ஐலா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. தற்போது ஆல்யா ராஜா ராணி 2 சீரியலில் பிசியாக நடித்து வருகிறார். அவ்வப்போது மனைவியை பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து வரும் சஞ்சீவ் தற்போது ரொமான்டிக் காட்சியின் போது உள்ளே புகுந்து அதை கெடுத்துள்ளார். இதோ அந்த வீடியோ.... 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by paapuslub (@paapuslub)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யோவ் ஸ்பீடு சும்மாவே இருக்க மாட்டியா? ப்ரான் ப்ரேக்கரிடம் வாங்கிய மரண குத்து! - வைரலாகும் வீடியோ!

விக்னேஷ் சிவன் & ப்ரதீப்பின் LIK படம் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தின் டைட்டிலுக்காகக் காத்திருக்கும் படக்குழு… எப்போது வெளியாகும்?

கிடப்பில் போடப்பட்ட இளையராஜா பயோபிக்… இந்தி சினிமாவுக்கு செல்லும் அருண் மாதேஸ்வரன்!

நான் காப்பி அடித்தேனா?... உலகத்தின் இசைகளை எல்லாம் உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன்… இளையராஜா ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments