பிக்பாஸ் புகழ் நடிகை ரைசா வில்சன் கார்த்திக் ராஜு இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார். எமோஷ்னல் த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வெகுவிரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் வெளியாகும் என ரைசா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரைசா வில்சன்
கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரைசா வில்சன்