Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீச்சல் குளத்தில் முட்டிபோட்டு கவர்ச்சி காட்டிய ரைசா - ஃபேஸ் எக்ஷ்பிரஷன்ஸ் தான் சும்மா அள்ளுது!

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (11:41 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானவர் ரைசா வில்சன். நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட் ஆன ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்போது ‘ஆலிஸ்’ விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிங்க் நிற கவர்ச்சி உடை அணிந்து நீச்சல் குளத்தில் படு சூடான போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Photographer : @vigneshkumarphotography Edit : @the_pixchanger Outfit - @allabtjune Styling - @gegonian by @anushaa13 Make-up : @chisellemakeupandhair Hair : @ashwinihairandmakeup

A post shared by Raiza Wilson (@raizawilson) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

முதல்முறையாக இதிகாச படம் எடுக்க போகும் கிறிஸ்டோபர் நோலன்! படத்தலைப்பை கேட்டு ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

தியேட்டர் வாசலில் பெண் இறந்த வழக்கு: காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுன் ஆஜர்..!

கார்த்தி படத்தின் இயக்குனர்.. சூர்யா படத்தில் நடிகர்… தமிழ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்