Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் ரசிகர்களுக்கும் கவர்ச்சி விருந்து படைக்கும் ராய் லட்சுமி

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2017 (22:01 IST)
ஹிந்தி ரசிகர்களுக்கு மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களுக்கும் கவர்ச்சி விருந்து படைக்க இருக்கிறார் ராய் லட்சுமி.

 
ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்திப் படம் ‘ஜூலி 2’. தீபக் ஷிவ்தாசனி இயக்கியுள்ள இந்தப் படம், 2004ஆம் ஆண்டு உருவான ‘ஜூலி’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது.
 
ராய் லட்சுமியின் முதல் ஹிந்திப் படமான இதில், பயங்கர கவர்ச்சியாக நடித்துள்ளார். ஒவ்வொரு புகைப்படமும் பார்ப்பவர்களைச் சூடேற்றுகின்றன. அதுமட்டுமல்ல... படத்தின் டீஸரும், டிரெய்லரும் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
 
வருகிற வெள்ளிக்கிழமை, ‘ஜூலி 2’ ரிலீஸாக இருக்கிறது. ஹிந்தியில் மட்டுமின்றி, தமிழிலும் இந்தப் படத்தை டப் செய்து வெளியிடுகின்றனர். அப்புறமென்ன, மிகப்பெரிய கவர்ச்சி விருந்து காத்திருக்கிறது.
 

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்