Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய்ப்பு கேட்டு அலையும் கொழுக் மொழுக் நடிகை

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2017 (18:32 IST)
கொழுக் மொழுக் நடிகை வாய்ப்புக்காக அலைந்து வருகிறார் என்கிறார்கள்.


 
ஒருகாலத்தில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் கொழுக் மொழுக் நடிகை. ‘சின்ன குஷ்பூ’ என்று கூட இவரைப் புகழ்ந்தனர். ஆனால், சுட்டுப்போட்டால் கூட நடிப்பு என்பதை இவரிடம் பார்க்க முடியாது. வெள்ளைத்தோலை வைத்து எல்லோரிடமும் ஜோடி போட்டார்.
 
ஆனால், எத்தனை நாளைக்குத்தான் அப்படியே ஓட்ட முடியும்? இப்போது நடிகைக்கு வாய்ப்பு தர யாரும் முன்வர இல்லை. நடிகையை அறிமுகப்படுத்திய இயக்குநர் மட்டும் தனக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க வைத்துள்ளார். மலையாளத்தில் நடிகை அறிமுகமான படம் கூட பெரிதாகப் போகவில்லை. எனவே, அனைவரிடமும் போன் போட்டு வாய்ப்பு கேட்டு அலைகிறாராம் நடிகை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

’குட் பேட் அக்லி’: தமிழ்நாடு போலவே அண்டை மாநிலங்களிலும் 9 மணிக்கு தான் முதல் காட்சி..!

பழைய பட ரெஃபரன்ஸ் எல்லாம் வொர்க் ஆனதா?… குட் பேட் அக்லி டிரைலர் ரெஸ்பான்ஸ்!

மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments