Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியாக மாறுகிறாரா லாரன்ஸ்? பிரபல நிறுவனத்தோடு புதிய படத்துக்காக கைகோர்ப்பு!

Webdunia
சனி, 18 மார்ச் 2023 (09:26 IST)
நடிகர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடந்த நிலையில் சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த படம் தவிர லாரன்ஸ், மீண்டும் கதிரேசனுக்கு ஒரு படம், சந்திரமுகி 2, ரத்னகுமாரோடு ஒரு படம் என ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் இப்போது புதிதாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை அயோக்யா படத்தின் இயக்குனர் வெங்கட் மோகன் இயக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments