Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குப்பைத் தொட்டிக்கு அருகே வித்தியாசமான போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (15:56 IST)
ராதிகா ஆப்தேவின்  வித்தியாசமான புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளில் நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. தமிழில் கபாலி படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பெரிய அளவில் ரீச் கிடைத்தது. இப்போது இந்தியாவில் ஓடிடி நடிகை என சொல்லப்படும் அளவுக்கு பல நேரடி ஓடிடி படங்கள் மற்றும் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த பல படங்கள் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன.

அவ்வப்போது சமூகவலைதளங்களில் தனது புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது ராதிகா ஆப்தே தவளை வடிவ குப்பைத் தொட்டி ஒன்றின் அருகே அமர்ந்து அந்த தவளை போலவே போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலக புற்றுநோய் தினத்தில் நடிகை கெளதமி ஏற்படுத்திய விழிப்புணர்வு..!

டிரடிஷனல் லுக்கில் கொள்ளையழகில் ஜொலிக்கும் ஸ்ரேயா…!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

விஜய் பட வில்லனை சிறைப்படுத்திய அமெரிக்க அதிகாரிகள்… விமான நிலையத்தில் நடந்த அவமதிப்பு!

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து சிபி சக்ரவர்த்தி விலகியது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments