Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொஞ்சம் நழுவி இருந்தா நாளா பக்கமும் தெரிஞ்சிருக்கும் - ராய் லக்ஷ்மியின் ஹாட் போஸ்!

Webdunia
திங்கள், 3 மே 2021 (18:13 IST)
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
 
அதற்கு பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை.
 
பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார். ஆனால், அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவினார் ராய் லட்சுமி.
பாலிவுட்டில் ஜூலி 2 என்ற படத்தில் படு கிளாமராக நடித்து தனது மார்க்கெட்டை தூக்கி நிலைநாட்டினார்.
 
அதனை அடுத்து சமீப காலமாக கவர்ச்சிக்கு குறைவில்லாமல் படுகவர்ச்சியாக சுற்றித்திரிவதோடு அரைகுறை நிர்வாண கவர்ச்சி புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்புகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு கவர்ச்சி உடையில் முன்னழகை அரைபாதி காட்டி அதிர வைத்துவிட்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

தொடர்புடைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்