Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இவர் யாரென்று தெரிகிறதா? கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை!

இவர் யாரென்று தெரிகிறதா? கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை!
, திங்கள், 19 ஏப்ரல் 2021 (15:52 IST)
நடிகை ராய் லஷ்மி தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளார்.

தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி. சில காலம் தோனியின் காதலி என்று கிசுகிசுக்கப்பட்டார்.

ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் அவ்வப்போது ஏதாவது படங்களில் கவர்ச்சி வேடங்களில் தலைகாட்டி வந்த அவர் சமுகவலைதளங்களில் தன்னுடைய படங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனத்தை வரவேற்பைப் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷைக் காக்க வைத்த இயக்குனர்… கடுப்பாகி எடுத்த முடிவு!