Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடூரமான பேயாக ராய் லட்சுமி... பதறவைக்கு சிண்ட்ரல்லா புகைப்படம்!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (16:54 IST)
உலகம் முழுக்க உள்ள குழந்தைகளின் கனவு உலகத்தில் வலம் வரும் கதாபாத்திரம் சிண்ட் ரல்லா . இப்பாத்திரம்  தேவதைக் கதைப் பிரியர்களின் அனுதாபத்தை அள்ளிய ஒன்றாகும். அப்படிப்பட்ட சிண்ட் ரல்லா என்கிற பெயரில் தமிழில் ஒரு படம் உருவாகிறது. 
 
லட்சுமி ராய் பிரதான பாத்திரம் ஏற்று பேண்டஸி ஹாரர் த்ரில்லர்  எமோஷனல் டிராமாவாக இப்படம் உருவாகிறது. படத்தை இயக்குபவர் எஸ்.ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வினோ வெங்கடேஷ். எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர் .
 
இந்த படத்தில் ராய் லட்சுமி மூன்று வேடங்களில் நடிக்கிறார். ஒரு ஏழை பெண் (ராய் லட்சுமி)ஆசைப்பட்டு சிண்ட்ரல்லா உடை வாங்கி உடுத்துகிறார்கள். பின்னர் அந்த ஆடையில் உள்ள ஆவி மிரட்டி எடுக்கிறது. தற்போது அதன் பயங்கரமான புகைப்படமொன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு மிரட்டியுள்ளார் ராய் லட்சுமி. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காஞ்சனா நான்காம் பாகத்தில் லாரன்ஸுடன் இணைந்த பேன் இந்தியா நடிகை!

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு… பாராட்டு விழாவை மறுத்த ரஜினிகாந்த்!

மீண்டும் சென்சார் செய்யபப்ட்ட ரஜினியின் ‘லால் சலாம்’… எதற்காக தெரியுமா?

சந்தோஷ் நாராயணனின் உருகும் குரலில் ‘கண்ணாடிப் பூவே’… ரெட்ரோ பாடல் படைத்த சாதனை!

இந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments