Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாதவனுக்கு 100 ஆவது முறையாக ஐ லவ் யு சொன்ன நடிகை!

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (09:41 IST)
நடிகர் மாதவனுக்கு சமுகவலைதளத்தில் 100 ஆவது முறையாக ஐ லவ் யு சொல்லியுள்ளார் பிரியா பவானி சங்கர்.

தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்போது கைவசம் 5க்கும் மேற்பட்ட படங்களைக் கையில் வைத்துள்ளார் அவர்.

இந்நிலையில் அவர் மாதவனின் மாறா திரைப்படம் குறித்து தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘100 ஆவது முறையாக உங்களிடம் சொல்கிறேன் ‘ஐ லவ் யு. நாங்கள் அனைவரும் உங்களை விரும்புகிறோம். பல நாட்கள் உங்கள் வேலைகளின் மூலம் வாழ்க்கையை அழகாக மாற்றுகிறீர்கள். அல்லது உங்களாலேயே. மாறாவுக்கும் மாதவனுக்கும் அன்புகள்’ எனத் தெரிவித்துள்ளார். பிரியா பவானி சங்கர் ஏற்கனவே பலமுறை தனது க்ரஷ் மாதவன்தான் என சொல்லியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments