Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடிபோடும் பிரியா பவானிசங்கர்

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (13:33 IST)
எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார் பிரியா பவானிசங்கர்.
‘ஒருநாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்தப் படத்தை,  ‘மாயா’, ‘மாநகரம்’ படங்களைத் தயாரித்த பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கின்றனர்.
 
இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்கிறார். ‘மேயாத மான்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியா  பவானிசங்கர், தற்போது கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் கமிட்டாகியுள்ளார். அதைத் தொடர்ந்து இந்தப் படத்தில் நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேர்தல் முடிவை பொறுத்து தான் அடுத்த படம்.. உண்மையை சொன்ன விஜய்..!

13 கோடியா? 30 கோடியா? குத்துமதிப்பாக அடிச்சுவிட்ட ‘குபேரா’ படக்குழு..

அதிகாரத்திற்காக அல்ல.. மக்களுக்காக மட்டுமே தலைவர்.. விஜய்யின் ‘ஜனநாயகன்’ கிளிம்ப்ஸ் வீடியோ..!

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments