Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதை டிஸ்கஸ் பன்ற அளவுக்கு வொர்த்தான விஷயம் இல்லை: ப்ரியா பவானிசங்கர்

Priya
, புதன், 20 ஏப்ரல் 2022 (17:01 IST)
அதை டிஸ்கஸ் பண்ணும் அளவிற்கு வொர்த்தான விஷயம் கிடையாது என்றும் அதைப் பற்றி இனி பேச வேண்டாம் என்றும் நடிகை பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார் 
 
நடிகை பிரியா பவானி சங்கரிடம் சமீபத்தில் ரசிகர் ஒருவர் உங்களுடைய பிரா சைஸ் என்ன என்று கேட்டார். அதற்கு பதிலடி கொடுத்த ப்ரியா பவானி சங்கர் தனது பிரா சைஸ்ஸை தெரிவித்ததோடு உங்கள் வீட்டுப் பெண்களின் பிரா சைஸ் தெரிய வேண்டும் என அவர்களின் டிசர்ட்டுகளை உற்று நோக்குங்கள் என பதிலடி கொடுத்தார்.
 
 இந்த பதில் குறித்து சமீபத்தில் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது நான்கு நாள் கழித்து டிஸ்கஸ் செய்யும் அளவுக்கு அது வொர்த்தான விஷயம் இல்லை என்றும் அப்போதே அந்த கேள்விக்கு பதிலடி கொடுத்து விட்டேன் என்றும் மீண்டும் சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை என்றும் பதிலளித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ் மாஸ் பக்கா மாஸ்... கோட் சூட்டில் கெத்து காட்டும் தனுஷ் நடிகை!