Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட்டின் சோகக் கதைக்கு பதான் முடிவுகட்டும்… பிருத்விராஜ் பேச்சு!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (16:16 IST)
பாலிவுட் சினிமாவுக்கு இந்த ஆண்டு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டு வெளியான பல படங்கள் படுதோல்வி படங்களாக அமைந்தன.

பாலிவுட்டில் சமீபகாலமாக பட்ங்களுக்கு எதிராக பாய்காட் ட்ரண்ட் இணையத்தில் உருவாகி வருகிறது. அமீர் கானின் லால் சிங் சத்தா உள்ளிட்ட பல படங்களுக்கு இப்படி ஹேஷ்டேக்குகள் உருவாகி படத்தின் வசூலை கடுமையாக பாதித்தன. இதனாலும் இன்ன பிற காரணங்களாலும், இந்த ஆண்டு வெளியான முன்னணி நடிகர்களின் பல படங்கள் படுதோல்வி அடைந்தன. இதனால் பாலிவுட் சினிமாவுக்கு இந்த ஆண்டு மிக மோசமான ஆண்டாக அமைந்தது.

சமீபத்தில் வெளியான திரிஷ்யம் 2 ஆம் பாகம் வெற்றி பெற்று ஆறுதல் அளித்தது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசிய மலையாள நடிகர் பிருத்விராஜ் “கூடிய விரைவிலேயே பாலிவுட்டுக்கு ஒரு வெற்றி வரவுள்ளது. பாலிவுட்டின் சோகக்கதை பதான் படத்தோடு முடிவுபெறும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments