Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேம்ஜிக்கு இவர்தான் பொருத்தமான ஆளு… இன்ஸ்டா ரீலீல் ஜாலியாக கலாய்த்த இந்து!

vinoth
திங்கள், 24 ஜூன் 2024 (16:08 IST)
இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பியும், இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் இரண்டாவது மகனுமான பிரேம்ஜி அமரன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர். அதுமட்டுமில்லாமல் அவர் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் சில படங்களில் பணியாற்றியுள்ளார்.

40 வயது கடந்தும் சிங்கிளாக இருந்து வந்த பிரேம்ஜிக்கு எப்போதுதான் திருமணம் நடக்கும் என அவரது ரசிகர்களும் சினிமா உலகினரும் கங்கை அமரன் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரிடம் அடிக்கடி கேட்கப்பட்டது.  இதையடுத்து அவருக்கு சில தினங்களுக்கு முன்னர் திருத்தணி கோயிலில் இந்து என்ற பெண்ணோடு திருமணம் நடந்தது. இதையடுத்து அவருக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர்.

இந்நிலையில் தற்போது பிரேம்ஜியின் மனைவி இந்து 1998 ஆம் ஆண்டு தானும் தன் கணவர் பிரேம்ஜியும் எப்படி இருந்தோம் என ஒரு ரீல்ஸ் வீடியோவைப பகிர்ந்துள்ளார். அதில் 1998 ஆம் ஆண்டு பிரேம்ஜி ஒரு இளைஞராகவும், இந்து ஒரு சிறுமியாகவும் இருந்துள்ளனர். தங்களுக்கிடையிலான வயது வித்தியாசம் குறித்து மிகவும் ஜாலியான ஒரு பதிவாக இந்து இதைப் பதிவேற்றியுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Indhu PM (@indhu.premgi)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் புகைப்படத் தொகுப்பு!

கிளாமரான லுக்கில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஓடிடியிலாவது கவனம் பெறுமா ஆர் ஜே பாலாஜியின் ‘சொர்க்க வாசல்’?

சோஷியல் மீடியாவில் வைரலான வார்த்தையை விடாமுயற்சி பாடலில் சொருகிய அனிருத்!

ஆர் ஆர் ஆர் உருவானது எப்படி?.. நெட்பிளிக்ஸில் வெளியான மேக்கிங் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments