Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பிரசாந்துடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராய்? எந்த படத்தில் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (17:52 IST)
மீண்டும் பிரசாந்துடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராய்?
நடிகர் பிரசாந்த், நடிகை ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்த ஜீன்ஸ் என்ற திரைப்படம் கடந்த 1998ஆம் ஆண்டு வெளி வந்தது என்பதும் ஷங்கர் இயக்கிய இந்த திரைப்படம் தமிழ் திரையுலகில் மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்று என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஐஸ்வர்யா ராய் மற்றும் பிரசாந்த் இணைந்து நடிக்கவுள்ளனர். பாலிவுட்டின் சூப்பர் ஹிட்டான அந்தாதூன் என்ற திரைப்படத்தின் ரீமேக் தமிழில் உருவாக உள்ளது என்பதும் அதில் பிரசாந்த் நாயகனாக நடிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த படத்தை மோகன் ராஜா இயக்க இருப்பதாக கூறப்பட்டாலும் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த படத்தை பொன்மகள்வந்தாள் இயக்குனர் பெடரிக் இயக்க உள்ளார். இந்த படத்தில்தான் பிரசாந்த் ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க உள்ளார் என்ற தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரசாந்துடன் ஐஸ்வர்யாராய் ஜோடி சேர இருக்கும் தகவல் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments