Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆத்தி.. என்னம்மா யோகா பண்ணுறீங்க பேஷ் பேஷ்....! புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

Webdunia
புதன், 6 நவம்பர் 2019 (14:19 IST)
தமிழில் கார்த்தி நடிப்பில்  வெளிவந்த சகுனி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். அதையடுத்து சூர்யாவுடன் மாசு , ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மாடல் துறையில் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கியுள்ளார். 
தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்திருந்தாலும் அவரால் பெரிதாக வளரமுடியவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தனக்கு கைவந்த கலைகள் அத்தனையும் முயற்சித்து பார்த்து வருகிறார். அந்தவகையில் தற்போது குட்டை பாவாடையில் யோகா செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் தட்டிவிட்டிருக்கிறார். 


 
இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் பார்வையை ஈர்த்துள்ளது. இதன் மூலமாவது அம்மணிக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்குமா என பார்ப்போம். 

தொடர்புடைய செய்திகள்

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

அடுத்த கட்டுரையில்
Show comments