Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆபாச உடையில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா!

ஆபாச உடையில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா!
, புதன், 6 நவம்பர் 2019 (10:18 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.  
 
webdunia
அந்தவகையில் தற்போது யாஷிகா  இரவு பார்ட்டி ஒன்றில் தனது ஆண் நண்பருடன் மோசமான உடை அணிந்துகொண்டு நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வளைத்ததில் பதிவிட்டுள்ளார்.  கடந்த சில நாட்களாகவே யாஷிகா ஆனந்த் தனது ஆண்  நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன் ஆண் நண்பர் ஒருவர் யாஷிகாவை இழுத்து உதட்டில் முத்தமிடுவது போன்ற வீடியோ வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவியுடன் பிகில் படத்தை பார்த்த ரஜினிகாந்த் - வைரல் புகைப்படம்!