Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர்களைக் குறிவைக்கும் பிரதீப்பின் ‘டிராகன்’ படக்குழு!... காதலர் தினத்தில் ரிலீஸ்!

vinoth
புதன், 18 செப்டம்பர் 2024 (14:31 IST)
கோட் படத்தை அடுத்து ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்போது இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் மிஷ்கின் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் வி ஜே சித்து ஒரு வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கதாநாயகிகளாக நடிக்க அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மமிதா பைஜு ஆகிய இருவரும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

பெரும்பாலானக் காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டநிலையில்  படத்தை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments