Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிந்த காதலருடன் இணைய தூதுவிட்ட பாப் பாடகி

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (22:35 IST)
தன்னை ஏமாற்றிவிட்டு பிரிந்த காதலருடன் மீண்டும் இணைய பிரபல பாப் பாடகி தூதுவிட்டுள்ளார்.

பாப் பாடகி ஷகிரா. இவர் முன்னணி பாடகியாக வலம் வரும் நிலையில், இவர் தன்னை விட 10 வயது இளையவரான கால்பந்து வீரர் ஜெரார்ட் பிக்கை கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வருகின்றனர்.

இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இவர்கள் திருமணம் செய்யவுல்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில் இருவரும்  காதலில் விரிசல் ஏற்பட்டதால், ஜெரார்ட் தனியாக பார்சிலோனாவுக்குச் சென்று வசிக்கிறார்.

எனவே, தனது ஒரு புதிய பாடலின் மூலம் காதலருடன் இணைய தூதுவிட்டுள்ளார் பாடகி ஷகிரா.

இவர்கள் இருவரும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் யோகி பாபுவின் நடிப்பில், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'சட்னி - சாம்பார்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது!

கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனம்!

டாப்லெஸ் போஸ் கொடுத்த சீதாராமம் புகழ் மிருனாள் தாக்கூர்!

போர்த் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் அடுத்த படத்தில் தனுஷ்!

விடாமுயற்சி ஷூட்டிங்குக்காக அஸர்பைஜான் கிளம்பிய அஜித்!

அடுத்த கட்டுரையில்
Show comments