Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க இன்னும் ஜார்ஜியா போகலியா… இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களை இறக்கிய பூஜா ஹெக்டே!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (16:51 IST)
விஜய் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே இன்ஸ்டாவில் தாறுமாறான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 65’  படத்தின் அப்டேட் நேற்று முன் பூஜா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்த படத்தின் நாயகனாக விஜய் நடிக்க இருக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார். படப்பிடிப்புக்காக விஜய் ஜார்ஜியா சென்றுள்ள நிலையில் பூஜா ஹெக்டே மட்டும் சமூகவலைதளங்களில் தன்னுடைய லேட்டஸ்ட் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்