Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஞ்சள் புடவையில் கீர்த்தி சுரேஷ்… இணையத்தில் பரவும் புகைப்படம்!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (16:47 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் மஞ்சள் புடவையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் இப்போது அண்ணாத்த உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளங்களில் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களோடு தொடர்பில் இருந்துவருகிறார். இப்போது அவர் மஞ்சள் நிறப்புடவையில் இருக்கும் புகைப்படம் இணயத்தில் கவனம் பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments