Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பேட்ட' ஆடியோ ரிலீஸ் தேதியை அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (21:10 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' வரும் பொங்கல் தினத்தில் வெளியாகுமா? வெளியாகாதா? என்ற சந்தேகம் பலரது மனதில் இருந்து வரும் நிலையில் இந்த படம் நிச்சயம் பொங்கலுக்கு வெளிவரும் என்று கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தின் முதல் சிங்கிள் டிசம்பர் 3ஆம் தேதியும், இரண்டாவது சிங்கிள் டிசம்பர் 7ஆம் தேதியும் ஆடியோ ரிலீஸ் டிசம்பர் 9ஆம் தேதியும் ரிலீஸ் ஆகும் என கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த டுவிட்டில் பொங்கல் வெளியீடு என்ற வார்த்தை இல்லாததால் ரசிகர்கள் சந்தேகம் அடைந்தனர்.

இந்த சந்தேகத்தை தனது அடுத்த டுவீட்டில் போக்கிய கார்த்திக் சுப்புராஜ் 'பேட்ட பொங்கல்' உறுதி என்றும், அதை குறிப்பிட மறந்துவிட்டேன் என்றும் அறிவித்துள்ளார். இதனால் பேட்ட பொங்கல் தினத்தில் வெளியாகுவது உறுதியாகியுள்ளது.

 
சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சசிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments