Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் சொன்னது அபிராமி வெளியேற்றப்பட்டார்னு? இதோ அடுத்த அபிராமி!

Webdunia
திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (13:19 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இதில் சேரனை நாமினேட் செய்தற்காக லொஸ்லியா தேம்மி தேம்பி அழுது நாடகமாடுகிறார். 


 
இந்த வார நாமினேஷனில்  லொஸ்லியா சேரன் பெயரை சொல்லி நாமினேட் செய்துவிட்டு "அன்று அவர் பண்ணினது நியாயம் இல்லைனு நான் சொன்னேன்..ஆனால் இன்னைக்கு நான் நியாயமாக இருக்கணும்னு தான் நான் சொன்னேன்....என்று கூறி அழுது நடித்து  மக்களுக்கு நல்லவளாக காட்டிக்கொள்ளவேண்டும் என்பதற்காக கவினிடம் சொல்லி அழுது டிராமா செய்கிறார் லொஸ்லியா.  
 
இதை பார்த்த நெட்டிசன்ஸ், " யாரு சொன்னது அபிராமி வெளியேற்றப்பட்டார்னு இந்த வந்துட்டா யாருங்க அடித்த அபிராமி".. தனியா அழுகாத கக்கூஸ் மூக்கனை கூடவே கூப்பிட்டு போய் கக்கூஸ்ல உட்கார்ந்து அழு என்று கூறி கிண்டலடித்து வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments