Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சோனு சூட்டிடம் உதவி கோரியுள்ள மக்கள்

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (18:27 IST)
நடிகரும் சமூக சேவை ஆர்வலருமான  சோனு சூட்டிடம் உதவி கேட்டு பலரும் காத்திருக்கின்றனர்.

கொரொனா காலத்தில் ஏழைகள்,விவசாயிகளுக்கு கடனுதவி - டிராக்டர் , மாணவர்கள் கல்வி உதவித்தொகை மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த ஊர் மற்றும் சொந்த நாடுகளுக்குச் செல்ல உதவிசெய்தவர் சோனு சூட்.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே மக்களை இத் தொற்றிலிருந்து காக்க மத்திர அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

எனவே நடிகர் சோனு சூட் என்ற நடிகரை தாண்டி மக்கள் அவரிடமுள்ள மனிதநேயத்தால் அவரை கடவுளாகவும் கருத்து பூஜை செய்து சிலை வைத்து வழிபடவும் செய்தனர்.

தற்போது இரண்டாம் கொரோனா அலை பெரும் விஸ்ரூபமெடுத்துள்ளதால் மக்கள் அவரிடம் உதவி வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். அவரும் தன்னால் முடிந்தளவு உதவி செய்வேன் என கூறியுள்ளார்.

திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமாகி நடித்தாலும் அவர் தற்போது மக்கள் மனங்கள் அழியாப் புகழுடன் வாழ்கிறார். அவர் இனிமேல் வில்லன் வேடங்களில் நடிக்கமாட்டேன் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹன்சிகாவின் லேட்ட்ஸ்ட் ஹாட் புகைப்பட ஆல்பம்!

விண்டேஜ் லுக்கில் ஜொலிக்கும் அனுபமா பரமேஸ்வரன்!... கார்ஜியஸ் ஆல்பம்!

சஞ்சய் & சந்தீப் இணையும் படத்தின் ஷூட்டிங் எப்போது?.. வெளியான தகவல்!

பொறுத்தது போதும் என இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம்!

இன்று வெளியாகிறது மம்மூட்டி & கௌதம் மேனன் இயக்கும் படத்தின் டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments