Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை 28 படத்தின் 3 ஆம் பாகம் உருவாகிறதா ...?

Webdunia
புதன், 20 மே 2020 (22:33 IST)
கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை -28 என்ற படத்தின் மூகம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் வெங்கட்பிரபு.  இப்ப்டத்தில் ஜெய், சிவா, பிரேம்ஜி,  விஜய் வசந்த்,  நிதின் சத்யா, அஜய் சம்பத் விஜயலட்சும் போன்ற நிறைய புதுமுக நடிகர்கள் நடிகைகள்  அறிமுகமாயினர்.

இப்படம் மக்களின் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில்,ம் கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை -28 படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.  இதுவும் சுமாரான வரவேற்பை பெற்றது,. இந்நிலையில் இப்படத்தில்ன் மூன்றாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. அதற்கான பணியில்  வெங்கட் பிரபு ஈடுபட்டுள்ளதாகவும் சரியான தருணம் அமைந்தால் மூன்றாவது பாகம் உருவாரும் என்று கூறியுள்ளார் வெங்கட்பிரபு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலெக்டரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை கார்த்திக் சுப்பராஜ் ‘கேம்சேஞ்சர்’ கதையை எழுதியுள்ளார்… எஸ் ஜே சூர்யா பகிர்ந்த தகவல்!

விரைவில் அவன் சிங்கம் மாதிரி மீண்டு வருவான்… நண்பன் விஷால் குறித்து ஜெயம் ரவி!

ஹன்சிகாவும் அவர் அம்மாவும் என்னைக் கொடுமைப்படுத்தினர்… அண்ணி பகீர் குற்றச்சாட்டு!

விடாமுயற்சி படம் வராதது எனக்கு வருத்தம்தான்… அருண் விஜய் பதில்!

நான் பயோபிக் எடுத்தால் அது அவருடைய கதையாகதான் இருக்கும்… இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments