Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா! - தேம்பி தேம்பி அழும் ஓவியா ஆர்மிஸ்

Advertiesment
படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா! - தேம்பி தேம்பி அழும் ஓவியா ஆர்மிஸ்
, திங்கள், 19 நவம்பர் 2018 (18:37 IST)
நடிகை ஓவியா முதன் முறையாக தன்னுடைய கவர்ச்சியான  புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளார். 
 
கேரளத்து பெண் குட்டியான ஓவியா ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்திருந்தாலும் அவரால் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை. 
 
இதற்கிடையில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டு ஒட்டுமொத்த மக்களின் மனதையும் கொள்ளையடித்து சென்றார்.
 
அந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளராக பங்கேற்ற ஆராவுடன் காதல் வயப்பட்டு மன அழுத்தம் ஏற்பட்டதால் நிழ்சியை வெளியேறிய ஓவியா  மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார் . அதன் பயனாக தற்போது தொடர்ச்சியாக விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். மேலும் கலைநிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு சென்று வருகிறார். 
webdunia
 
நடிகை ஓவியா, சிம்புவுடனும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஓவியா தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
 
இதனை கண்ட அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீடூ - பிரீத்தி ஜிந்தா 'நையாண்டி’நெட்டிசன்கள் கொந்தளிப்பு!