Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்பஃகஷன் ரூமில் கதறி அழுத ஓவியா: காரணம் என்ன?

Webdunia
திங்கள், 24 ஜூலை 2017 (23:14 IST)
பிக்பாஸ் வீட்டில் உள்ள கன்பஃபக்ஷன் அறையில் இன்று ஓவியா மற்றும் ஜூலி வரவழைக்கப்பட்டு இந்த வீட்டில் கிடைத்த அனுபவம் குறித்து கேட்கப்பட்டது..



 
 
முதலில் ஓவியா கூறியபோது, 'இந்த வீட்டில் எனக்கு உண்மையாக மனம் விட்டு பேச ஆளில்லை, ஆனால் இதையும் ஒரு அனுபவமாக எண்ணி நான் தாங்கி கொள்வேன்' என்று கூறினார். அதற்கு மேல் பேச முடியாமல் அவரது கண்களில் கண்ணீர் கொட்டியது
 
அதன் பின்னர் பேச வந்த ஜூலி, 'நான் ஒரு சில காரணங்களால் பொய் சொல்லியிருக்கலாம், ஆனால் அந்த பொய், வேண்டுமென்றே சொன்ன பொய் கிடையாது. நான் பொய் சொல்பவளும் கிடையாது' என்று கூறினார்.
 
மேலும் இந்த வாரம் யாரும் எலிமினேட் செய்யப்பட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஓவியா, ஜூலி, ஆரவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments