Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் ''வாரிசு'' படத்திற்கு எதிர்ப்பு....ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (14:21 IST)
விஜய்யின் 'வாரிசு' படத்தின் ஷூட்டிங்கிற்கு தயாரிப்பாளர்  சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் வாரிசு. இப்படத்தை வம்சி இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஜோடியாக  நடிக்கிறார். பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த நிலையில், ஆந்திரா – தெலுங்கானாவில் சினிமா தொழில் நுட்பக் கலைஞர்கள் போராட்டம் நடத்தி வருவதால், விஜய்யின் வாரிசு,  அஜித்தின் 'அஜித்61' மற்றும் ரஜியின் ஜெயிலர்  ஆகிய  படங்களுக்குச் சிக்கல் என்று கூறப்பட்டது.

இ ந் நிலையில்,  நேற்று முதல் ஆந்திர மாநிலம் விசாகப் பட்டிணத்தில் வாரிசு பட ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

மேலும், தெலுங்கு சினிமா கலைஞர்கள் போராட்டம் என்பது, தெலுங்கு சினிமா ஷுட்டிங்கிற்குத்தான் என்றும், இது மற்ற மொழிப்படங்களுக்கு பாதிப்பு இருக்காது எனக் கூறப்பட்டதால், வாரிசு பட ஷூட்டிங் தடையின்றிச் சுமூகமாக நடந்து  வந்தது.

இந்த  நிலையில்,தெலுங்கு தயாரிப்பாளர் சங்கங்கள்  இணைந்து நேற்று ஆகஸ்ட் 1 முதல் படப்பிடிப்பை  நிறுத்துவதாக அறிவித்தனர். இப்போராட்டத்திற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையை வாரிசு பட தயாரிப்பாளார் தில்ராஜு தான் நடத்தியதாகவும், அவரே இதை மீறி விஜய் பட ஷூட்டிங்கை நடத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளதால், மற்றதயாரிப்பாளர்கள் வாரிசு பட ஷூட்டிங் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அடுத்த கட்டுரையில்
Show comments