Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜானு மீது காதல் மழை பொழியும் ரசிகர்கள்! த்ரிஷா உருக்கமான நன்றி

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (11:07 IST)
"96" படத்தில் ஜானுவாக நடித்துள்ள த்ரிஷாவை ரசிகர்கள் பலர் பாராட்டி வருகிறார்கள். அதற்கு த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக நன்றி  தெரிவித்துள்ளார். 
அதில் அவர் கூறியிருப்பதாவது, என்னுடைய பின்னூட்டங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தும் அனைவருக்கும் நன்றி. தொடர்ச்சியாக அன்பை பொழிந்து  வருகிறார்கள்... 96  படத்தில் வரும் ஜானுவை, தங்களுடைய காதலுடன் தொடர்புபடுத்தி நேசிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த படத்தில் பணியாற்றிய நாங்கள் அனைவரும் காதலை உணர்ந்து இருப்பதால், குழுவாக சேர்த்து சிறிய அதிசயத்தை நிகழ்த்தியுள்ளோம்" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒபன் ஆனதுமே விற்று தீரும் ‘விடாமுயற்சி’ டிக்கெட்டுகள்! திருவிழாவுக்கு தயாராகும் ரசிகர்கள்!

பஞ்சு மிட்டாய் ட்ரஸ்ஸில் க்யூட் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

பிக்பாஸ் ரைசாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

AI கற்பனைத் திறனை முடக்குகிறது… எனக்கு அதோடுதான் போட்டி… இளையராஜா பதில்!

சிம்பு - தேசிங்கு பெரியசாமி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. தயாரிப்பாளர் யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments