Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் "விஸ்வாசம்" கொண்டாட்டம் ஆரம்பம்

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (10:55 IST)
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்ட நிலையை எட்டியுள்ளது.  இப்படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 
 
இப்படத்தில் அஜித், நயன்தாரா, விவேக், கோவை சரளா, யோகிபாபு, ரோபோ சங்கர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 
 
இந்த படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘விஸ்வாசம்’ படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளிவரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது படத்தின் விளம்பரம் மற்றும் வெளியீடு குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என தெரிகிறது. அதை தொடர்ந்து அடிக்கடி விஸ்வாசம் குறித்த அபிடேட்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
 
இது விஜய்யின் சர்க்கார் கொண்டாட்டங்களை முறியடிக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments