Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவேதா பெத்துராஜின் கருப்பு கவர்ச்சிக்கு கவிதை மழை பொழியும் ரசிகர்கள்!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (20:22 IST)
ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தமிழில் பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

தமிழ் சினிமாவை தொடர்ந்து தற்போது ஹாலிவுட்டில் நடிக்கும் கனவுடன் சுற்றி வருகிறார் நிவேதா பெத்துராஜ். மேலும், அவ்வப்போது தெலுங்கிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதற்கிடையில் பார்முலா ரேஸ் காரை ஒட்டி தனது புதிய திறமையை மக்களுக்கு வெளிப்படுத்தினார். இந்நிலையில் தற்போது கருப்பு நிற சேலை உடுத்தி கலர்புல் கிளாமர் காட்டி கிக்கு ஏத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்? அதிர்ச்சி தகவல்..!

பிக்பாஸ் வீட்டில் இருந்து கொண்டே காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன அருண்.. யார் அந்த காதலி?

அதிகாலை காட்சிக்கு அனுமதி கேட்ட ‘கங்குவா’ தயாரிப்பாளர்.. அரசு அளித்த பதில்..!

பாவாடை தாவணியில் டிரடிஷனல் லுக்கில் போஸ் கொடுத்த ஹன்சிகா!

வெண்ணிற உடையில் கையில் ரோஜாவுடன் போஸ் கொடுத்த கியாரா அத்வானி!

அடுத்த கட்டுரையில்
Show comments