Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியா பவானிசங்கருக்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள் மிரட்டல்

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2018 (14:14 IST)
விளம்பரத்துக்காக நீங்க செஞ்சது கேவலமான செயல்! பிரியா பவானிசங்கருக்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள் மிரட்டல்.
பிரபல சாமியார் நித்தியானந்தா போல டப்மேஷ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை பிரியா பவானிசங்கருக்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
பிரபல சாமியார் நித்தியானந்தாவுக்கு பெங்களூரு அருகே ஆசிரமம் உள்ளது. இவரது சமீபகால ஆங்கில பேச்சை சமூக வலைதளங்களில் சிலர் கிண்டல் செய்து  வருகிறார்கள்.
 
இந்நிலையில், நடிகை பிரியா பவானிசங்கர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நித்தியானந்தா போல டப்மேஷ் செய்து அதனை பகிர்ந்தார்.
 
இந்த வீடியோவுக்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள், 'விளம்பரத்துக்காக இப்படி கேவலமான செயலை செய்துள்ளீர்கள். சுவாமிஜி உங்களை போல அல்ல. மக்கள் அவரை விமர்சித்தாலும் அவர் நல்லது செய்வதை நிறுத்தவில்லை' என விமர்சித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments