Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலாஜிக்கு இன்னொரு 100 நாள் பிக்பாஸ் இருக்கு..

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (11:55 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக நடிகர் பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா ஆகியோர் நுழைந்தனர். பிரிந்துள்ள அவர்கள் மீண்டும் ஒன்றுசேரவேண்டும் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் முயற்சித்தனர்.

 
இந்நிலையில்  நேற்று பிக்பாஸ் வீட்டுக்கு வந்த நித்யா, பாலாஜியிடம் மன்னிப்பு கேட்டார். "9 வருடமாக இல்லாமல் உன்னை இப்போது அழவைத்துவிட்டேன்”
 
"நான் உனக்கு பாப்பாவை தர மாட்டேன்னு நான் எப்போவுமே சொல்லல. நீ மாறினால் ஏற்றுக்கொள்ள நான் தயாராக உள்ளோம். ஆனால் அதற்கு பிக்பாஸ் பிளாட்பார்ம் இல்லை. வெளியே வந்து நீ நிஜமாகவே மாறியிருந்தால் கண்டிப்பாக உன்னை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம். நீங்க இல்லாமல் இருப்பது எங்களுக்கு கஷ்டமாக தான் உள்ளது. நீ கொடுத்த கஷ்டத்தை விட இது பெரிய கஷ்டமாக இல்லை. நீ மாறிட்டனு எல்லாரும் சொல்றாங்க. ஆனால் நீ இன்னும் நெறைய மாறனும்னு நான் நினைக்குறேன். இதுவரை பலமுறை மாறிட்டேன் மாறிட்டேன்னு நீ பிராமிஸ் பண்ணி நம்பவைச்சு ஏமாத்தியிருக்க! இந்த முறையாவது இது உண்மையாக இருக்க வேண்டும்."
 
"நீ வெளியில் வந்த பிறகு 100 நாள் இன்னொரு பிக்பாஸ் இருக்கு" என பாலாஜியிடம் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments