Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தது தனுஷ் - அமலா பால் லீலையை வெளியிடும் சுசித்ரா ட்வீட்!

Webdunia
சனி, 4 மார்ச் 2017 (12:30 IST)
கடந்த சில நாட்களாக பாடகி சுசித்ரா ட்விட்டர் கணக்கில் தனுஷ் பற்றிய செய்திகளை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று தனுஷ் இசையமைப்பாளர் அனிருத், நடிகைகள் ஹன்சிகா, ஆண்ட்ரியா ஆகியோர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை  ட்விட்டரில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
சுசித்ரா, அடுத்து தனுஷ் - அமலா பாலின் லீலைகளை அம்பலப்படுத்தப் போவதாக குறிப்பிட்டுள்ளார். சென்னையில் ஒரு நள்ளிரவு பார்ட்டியில் தனுஷ் மற்றும் அவரது நண்பர்களுக்கும் பாடகி சுசித்ராவுக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது.  அதைத் தொடர்ந்து ட்விட்டரில் தனுஷ் பற்றி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தார் சுசித்ரா.
 
இன்னொரு பக்கம் நடிகைகள் அனுயா, சஞ்சிதா ஷெட்டியின் நிர்வாண படங்கள், வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இந்தப்  படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்ட பிறகு, அவரது ட்விட்டர் பக்கத்தை அனைவரும் பார்க்காத வகையில், அவரைப்  பின் தொடர்பவர்கள் மட்டுமே பார்க்கும்படி செட்டிங்ஸை மாற்றியுள்ளார்.

 
அடுத்து தனுஷ் - அமலா பாலின் லீலைகளை திங்கள் கிழமை வெளியிடப் போவதாகக் கூறியுள்ளார். இதனால் சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தைப் பின் தொடர ஏராளமானோர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அவர் அனுமதித்தால் மட்டுமே அந்தப்  பக்கத்தில் இணையும் வகையில் செட்டிங்ஸை மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

’ராயன்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்.. ரிலீஸ் தேதியில் மாற்றமா?

'காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய கிருத்திகா உதயநிதி..!

இந்த வயசுலேயே இப்படி ஒரு வியாதியா? ஃபகத் பாசிலுக்கு அரியவகை பாதிப்பு? – ரசிகர்கள் அதிர்ச்சி!

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அடுத்த கட்டுரையில்
Show comments