Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாரா காதலருடன் புத்தாண்டு கொண்டாட்டம் !! வைரல் புகைப்படங்கள்

Advertiesment
நயன்தாரா காதலருடன் புத்தாண்டு கொண்டாட்டம் !! வைரல் புகைப்படங்கள்
, வெள்ளி, 1 ஜனவரி 2021 (10:15 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் தனது காதலருடன் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படவே ஷூட்டிங் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நயன்தாரா ,ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி இன்று லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வருகிறார். அவரது உழைப்பு மற்றும் திறமை அவரை முன்னணி நடிகையாக நிலைநிறுத்தியுள்ளது. இடையே சில் சறுக்கல்களைச்  சந்தித்தாலும் இன்று மற்ற நடிகைகளுக்கு முன்மாதிரியாக உள்ளார்.

தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் , காத்துவாக்குல ரெண்டுகாதல், மற்றும் நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டு தினம் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் நயன் தாரா இதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்....இவர்களின் திருமணம் எப்போது என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by nayanthara


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளப் போகிறது நேர்மை; மீளப் போகிறது தமிழகம்- கமல்ஹாசன் டூவீட்