Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் தினத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள படத்தின் போஸ்டர்!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (16:13 IST)
நாயே பேயே படத்தின் சர்ச்சைக்குரிய போஸ்டர் இணையத்தில் வெளியாகி கண்டனங்களை சந்தித்துள்ளது.

நடன இயக்குனராக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிரபலமானவர் தினேஷ். இவர் ஆடுகளம் படத்துக்காக தேசிய விருது பெற்றார். இந்நிலையில் இவர் ஹீரோவாக நடித்த ஒரு குப்பைக் கதை திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து இப்போது நாயே பேயே என்ற ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி கவனத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த படக்குழுவினர் ஒரு சர்ச்சையான போஸ்டரை ஒட்டியுள்ளனர். அந்த போஸடரில் ‘மொத மொதல்ல பேய கல்யாணம் பண்ணப் போறது நான்தானா? 90 சதவீதம் பொண்டாட்டிகள் பேய்தான’ என பெண்களை இழிவுப் படுத்தும் விதமாக சென்னை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. கீழ்த்தரமாக விளம்பரம் தேடும் விதமாக இதுபோன்ற போஸ்டர்களை வெளியிட்டுள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments