நெஞ்சம் பதறுகிறது - எஸ்.பி.பி. மறைவு குறித்து நடிகை நயன்தாரா அறிக்கை

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (15:36 IST)
பாடகர் எஸ்.பி.பி. மறைவு குறித்து நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74) நேற்று மரணமடைந்தார். அவர் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அவர் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி. மறைவு குறித்து நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது; தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது என பாடகர் எஸ்.பி.பி. மறைவு குறித்து நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். இதோ அந்த அறிக்கை முழுமையாக.. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுகிறாரா பும்ரா? என்ன காரணம்?

24 மீட்டர் சுதந்திர தேவி சிலை கீழே விழுந்து நொறுங்கியது.. பலத்த சூறாவளி காற்றால் விபரீதம்..!

ரஜினிகாந்தின் 'படையப்பா: மறுவெளியீட்டில் இத்தனை கோடி வசூலா? ’கில்லி’ வசூலை தாண்டுமா?

பிரபல இயக்குனர்- மனைவி என இருவரும் கத்தியால் குத்திக்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் ‘தமிழ் வாழ்க’.. தெலுங்கு மாநிலங்களில் 'தெலுங்கு வாழ்க': சிவகார்த்திகேயன் குழப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments